திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அழுக்குவார்பட்டி சேர்ந்த வையாபுரி(50) என்பவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் வையாபுரி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment