திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பாஜக சார்பாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை கைது செய்தனர்.
மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் இழுத்து சென்றனர். இதில் 200 க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment