பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு கிளம்பிய அரசு பேருந்தில் கைகலப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு கிளம்பிய அரசு பேருந்தில் கேரளப் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.இதனால்
பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment