பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் கஞ்சா விற்பனை மூன்று பேர் கைது இரு சக்கர வாகனங்கள் செல்போன்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அங்கே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பொட்டலங்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment