கொடைக்கானல் பகுதியில் காட்டு மானை வேட்டையாடி சமைத்த 6 பேர் வனத்துறையினரால் கைது:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் காட்டு மானை வேட்டையாடி சமைத்த 6 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் மானை வேட்டையாடி அதன் தோலை உறிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்
சமைத்த மான் இறைச்சி, சமைக்க இருந்த இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மேலும் அவர்களிடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment