திண்டுக்கல்லில் அரசு பேருந்து நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையே கைகலப்பு போலீஸ் விசாரணை:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு கிளம்பிய அரசு பேருந்தில் கேரளப் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது மேலும் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்திய டிரைவர் மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment