திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகை :
கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள குணா குகை முன்னதாக "டெவில்ஸ் கிச்சன்" என்று அழைக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்திற்கு பின்னரே குணா குகை என்று பெயர் மாறியது மோயர் பாயிண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த குணா குகை தேவதாரு காடுகளின் வழியாக நடந்து செல்ல வேண்டும் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த குகை தடை செய்யப்பட்டுள்ளது மேலும் புராணக் கதைகளிலும் இந்த குகைப்பற்றிய குறிப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment