திண்டுக்கல்லில் வாகன விபத்தில் 20 உயிர்கள் பலி :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்து சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலூரில் சிவன் பாண்டி என்பவர் தனது பட்டியில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்துவந்துள்ளார் இந்த நிலையில் தெரு நாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை விரட்டிச் சென்றதில் 20 ஆடுகள் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை அவ்வழியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 20 ஆடுகள் பலியானது மேலும் இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment