திண்டுக்கல்லில் அனுமதியின்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் :
திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனி ரோடு, நத்தம் ரோடு,திருச்சி ரோடு,ஆர் எம் காலனி,ஆர் எஸ் ரோடு,உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் திண்டுக்கல் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் தற்போது செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது மேலும் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் மேலும் அனுமதியின்றி திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகங்களை ஓரிரு தினங்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட நிருபர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment