திண்டுக்கல் மாவட்டம் 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழா:
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மத நல்லிணக்க மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோ முதல், 25 கிலோ வரையிலான ஜிலேபி / கட்லா / ரோகு /மீசை விறா /கெழுத்தி போன்ற ஒன்றரை டன் அளவிற்கு மகிழ்ச்சியுடன் மீன்களைப் பிடித்துச் சென்ற எட்டு கிராம மக்கள் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment