திண்டுக்கல்லில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 47 பவுன் தங்க நகை கொள்ளை நகர் தெற்கு போலீசார் விசாரணை
திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர், குரு நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த ரங்கேஷ் மனைவி வசந்தி(59)ஆவார் .
இவர்கள் வீட்டில் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 47 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment