வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்து கிராம மக்கள் சிறை பிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் ஓசி டிக்கெட் என்று நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment