திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனா ளிகளுக்கு அனுமதி இலவசம் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் நாளை 61வது மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது இந்நிலையில் இந்த மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மலர் கண்காட்சியை காண வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவருடன் வரும் உதவியாளர்களுக்கும் அனுமதி இலவசம் என பிரையன்ட் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment