திண்டுக்கல் மாவட்டம் நாய் கடியால் 5000ம் பேர் பாதிப்பு : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 16 May 2024

திண்டுக்கல் மாவட்டம் நாய் கடியால் 5000ம் பேர் பாதிப்பு :

 


திண்டுக்கல் மாவட்டம் நாய் கடியால் 5000ம் பேர் பாதிப்பு :                                       


திண்டுக்கல் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 14000 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் 2024 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாய்க்கடியால் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பாதசாரிகள்,என அனைத்து தரப்பினரும் தினமும் நாய்கடியால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,                        



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad