கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 18 May 2024

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு:

 


கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு:


கோடை விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மே 26ம் தேதி முதல் காலை 7to இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.



வழக்கமான நாட்களில் காலை 9 மணியிலிருந்து  மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும் இன்நிலையில் கோடை விழாவுக்காக மூன்று மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,                                      


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad