திண்டுக்கல்லில் மறைந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்திற்கு ₹50,000 நிதி வழங்கப்பட்டது:
திண்டுக்கல் மாவட்டத்தில் மறைந்த டாஸ்மாக் ஊழியர்களான மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் கணேஷ் பாண்டி, தங்கபாண்டி, உதவி விற்பனையாளர் முருகேஷ் ஆகியோரின் குடும்பத்தாருக்கு குடும்ப நலநிதி 50,000 ரூபாய் வீதம் அனைத்து சங்க டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் LPF, CITU, AITUC உள்ளிட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment