திண்டுக்கல் வாழைக்காய்பட்டி பிரிவு அருகே பைக் மோதி விவசாயி பலி
திண்டுக்கல் குள்ளனம்பட்டி எஸ்.எஸ் நகரை சேர்ந்தவர் மாடசாமி (60). விவசாயி. இன்று நத்தம் சாலை வாழைக்காய்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பைக் மோதிஅவர் பலியானார். இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment