திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு:
திண்டுக்கல், முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே நடந்து சென்ற திண்டுக்கல், NGO-காலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50) என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மேகலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர், மேற்படி சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment