தோணிமலை பகுதியில் மின் வேலியில் சிக்கிகுட்டை கொம்பன் என்ற யானை பலி கன்னிவாடி வனத்துறையினர் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தோணிமலை பகுதியில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளது.
குட்டை கொம்பன் என்ற யானை மின்சாரம் தாக்கி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னிவாடி வனத்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment