நிலக்கோட்டை விருவீடு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக விருவீடு பகுதியை சேர்ந்த சீனிதேவர் மகன் பிச்சைமுத்து(35) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment