மேட்டுப்பட்டி சந்தை சாலையில் ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தை சாலையில் அதிகாலை 4 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் பிளைவுட்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது .
கடையில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம் ஆனது . தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment