திண்டுக்கலில் வாராந்திர பொதுமக்கள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (15.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி உறுதியளித்தார்.,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment