திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்மோர் பந்தல் இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது:
திண்டுக்கல் MVM.கல்லூரி அருகே கோடைகால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவை CPIM திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் DYFI.பாலாஜி, மாவட்ட செயலாளர் முகேஷ், நகர தலைவர் சூர்யா, செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment