நத்தத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நத்தம் அரசு மருத்துவமனை அருகில் நத்தம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அஜித் மீரான் என்பவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment