வேடசந்தூர் சீத்தப்பட்டி செல்லும் ரோட்டில் முட்புதற்குள் பெண் குழந்தை சடலம் வீசி சென்றது யார் போலீசார் விசாரணை
வேடசந்தூர் ஒன்றியம் பூதிபுரம் ஊராட்சி குறும்பபட்டியில் இருந்து சீத்தப்பட்டி செல்லும் ரோட்டில் முட்புதருக்குள் சில தெருநாய்கள் எதையோ இழுத்துக் கொண்டு இருந்தது.
அப்பகுதிக்குச் சென்ற சிலர் அதை என்ன ஏது என பார்த்துள்ளனர். அப்போதுதான் அது ஒரு பெண் குழந்தையின் சடலம் என தெரிய வந்தது. அது இறந்து கிடந்த நிலையில்bஅப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து வேடசந்தூர் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதற்குள் ஊர் மக்களும் அங்கு கூடி விட வேடசந்தூர் போலீசார் சென்று விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment