ஆத்துமேடு வாலிபர் மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைரூ.1,000/-அபராதம் போக்சோ வழக்கில் தீர்ப்பு
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த வாலிபர் மதன்குமார் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/-அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment