கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் சால்வியா மலர்களால் செல்பி பாய்ண்ட் சுற்றுலா பயணிகள் வரவேற்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அலுவலகம் அருகே ஐ லவ் கோடை என சால்வியா மலர்களான செல்பி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.ஏராளமான சுற்றுலா பயணிகள் செலஃபீ எடுத்து குதூகலம் அடைந்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment