ஒட்டன்சத்திரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வணிகர் உரிமை மீட்பு மாநாடு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் வணிகர் உரிமை மீட்பு மாநாட்டில்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment