நிலக்கோட்டை நடுப்பட்டி பகுதி அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலையன் மகன் ஆண்டார்(55) இவர் தனது வீட்டின் வாசலில் படுத்திருந்தபோது நள்ளிரவில் மர்மம் நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.மேற்படி சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment