திண்டுக்கல் காவல்துறையினருக்கு இன்று முதலுதவி சிகிச்சை வழங்கும் பயிற்சி வழங்கப்பட்டது:
27.05.2023 திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிபின். இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் காவல்துறையினருக்கு திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் Emergency Day முதலுதவி சிகிச்சை முறை பயிற்சி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment