திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்து:
திண்டுக்கல்மாவட்டம் சீலப்பாடி அருகே கடலை ஏற்றி வந்த சரக்கு வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது நல்வாய்ப்பாக இதில் சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் சிறு காயங்களுடன் டிரைவர் மற்றும் அதே வாகனத்தில் பயணித்த கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் உதவி உடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது மேலும்இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment