திண்டுக்கல் மாவட்டத்தில் ABCD தர வரிசையில் ரவுடிகள் பிரிக்கப்பட்ட கண்காணிக்கப்பட வேண்டும் தென்மண்டல ஐஜி உத்தரவு :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலில் உள்ள நபர்களை ABCD என தரம்புவாரியாக பட்டியலிட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தென் மண்டல ஐஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார் அதன்படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ பிரதீப் மேற்பார்வையில் திண்டுக்கலில் உள்ள ரவுடிகள் அனைவரையும் கண்காணிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது இதனால் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நம்பிக்கை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment