வேடசந்தூர் அருகே ஆம்புலன்ஸ்லேயே பிறந்த ஆண் குழந்தை பிரசவம் பார்த்த அவசர கால உதவி நுட்புணர் சுகந்தினி பிரதீபா மற்றும் ஓட்டுநர் கோவிந்தராஜ்க்கு பாராட்டு
வேடசந்தூர் அருகே பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணிற்கு ஆம்புலன்ஸ்லேயே பிறந்த ஆண் குழந்தை சரியான நேரத்தில் பிரசவம் பார்த்த அவசர கால உதவி நுட்புணர் சுகந்தினி பிரதீபா மற்றும் ஓட்டுநர் கோவிந்தராஜ் ஆகியோருக்கு குவிந்து வரும் பாராட்டு. தாயும் சேயும் நலமுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment