அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்காரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்கள் அபராதத்துடன் பறிமுதல் திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திண்டுக்கல்லில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்காரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களையும்
திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து மற்றும் அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment