திண்டுக்கல் அருகே உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரூ.500 பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தமணிகண்டன் என்பவர் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி பிரிவு அருகே நடந்து சென்று திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(25) என்பவர் மணிகண்டனிடம் தான் பெரிய ரவுடி என்றும் தன்மீது காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன என்று கூறி உடைந்த பீர் பாட்டிலை காட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து ரூ.500 பணம் பறிக்க முயன்றதாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ் கண்ணனை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment