திண்டுக்கல்லில் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பாஜக ஒன்றிய தலைவர் விபத்தில் பலி:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி முன்னாள் பா.ஜ.க வடமதுரை ஒன்றிய தலைவர் கூட்டாத்துபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(வயது 64) என்பவர் சம்பவ இடத்திலேயே பலி வடமதுரை போலீசார் விசாரணை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment