திண்டுக்கல்லில் பட்டுப்புழுக்கள் தீ வைத்து அழிப்பு :
திண்டுக்கல் சாணார்பட்டி ஒட்டன்சத்திரம் பழனி ஆகிய பகுதிகளில் 4000 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி நடைபெறுகிறது இப்பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர் தரமற்ற பட்டுப்புழு முட்டை பட்டுக்கூடு விலை சரிவு காரணமாக பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பட்டுப்புழுக்களை தீ வைத்து அழித்து வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment