திண்டுக்கல்லில் நேற்று யானை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது:
திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் காஞ்சனா மற்றும் திண்டுக்கல் கோட்ட மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களின் அறிவுரையின்படி நேற்று 23:5:24 கன்னிவாடி வனச்சரக அலுவலர் தலைமையில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 பீட்டுகளில் யானை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது இதில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வனக்காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment