திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காவல் சோதனைச்சாவடி திறப்பு:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பரளியில் புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனைச்சாவடியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்.I.P.S. அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் நத்தம் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment