திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 23 May 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை:


 திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை:              



திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், கோடை மழையால் கொடியிலேயே வெடித்து அழுகும் திராட்சைகள் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை. 10 கிலோ வர வேண்டிய இடத்தில் 2 கிலோ மட்டுமே கிடைக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்,                    


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad