திண்டுக்கல் அருகே தந்தையை கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த மகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை அவரது மகன் விஸ்வநாத் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த நீலகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment