திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா :
பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 540 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த(இறைவனின் குழந்தை)கல்வி சேவையில் ஓர் வரலாறு படைத்த சுமையா பானு ஒரு கண் ஒரு கிட்னி மற்றும் வலது கை பாதிக்கப்பட்ட(இறைவனின் குழந்தை) மாற்றுத் திறனாளி மாணவி சுமையா பானு அவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற கிளாட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை.வெற்றி பெற்ற மாணவிக்கும் , அவர் வெற்றிக்கு வித்திட்ட பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரிய பெருமக்கள்அனைவருக்கும் பழனி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி பரிமாளா அவர்கள், பழனி கல்வி மாவட்ட வட்டார வள மைய இயக்குனர் திரு வடிவேல் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவி, தலைமையாசிரியர் மற்றும் ஆசியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment