திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்:
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் இன்று 20:5:24 நேரில் பார்வையிட்டார் பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகள் பதிவு செய்யப்பட்ட பதிவேடுகள் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளை ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment