திண்டுக்கல்லில் இன்று 22:5:24 பத்திரிகையாளரை சந்தித்தார் திலகபாமா: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 22 May 2024

திண்டுக்கல்லில் இன்று 22:5:24 பத்திரிகையாளரை சந்தித்தார் திலகபாமா:

 


திண்டுக்கல்லில் இன்று 22:5:24 பத்திரிகையாளரை சந்தித்தார் திலகபாமா:               



திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா விற்பனை ,  அரசு அனுமதி இல்லாமல் பார்கள் அதிக அளவில் உள்ளது, மனமகிழ் மன்றம் புதிதாக உருவாகி உள்ளது. மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதை தடுத்து நிறுத்த தான் திண்டுக்கல்லில் வீடு குடி பெயர்ந்துள்ளேன்.பாமக மாநில பொருளாளர் கவிஞர். திலகபாமா பேட்டி .                               



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad