திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன் :
திண்டுக்கல் பழனி அருகே உள்ள கழிக்கம்பட்டி புது காலனியைச் சேர்ந்த தம்பதியினர் நிவேதா- ஜெயபாலன் இவர்களிடையே குடும்ப பிரச்சினை காரணமாக நிவேதா தாயார் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வந்து வாழ்கிறார் இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்ற கணவர் ஜெயபாலன் தகராறு செய்துள்ளார் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் மாமியாரை சரமாரியாக வெட்டியுள்ளார் தடுக்க வந்த மனைவி கைகளை வெட்டி வீசி உள்ளார் பிறகு அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி இருக்கிறார் இந்நிலையில் ஜெயபாலனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment