ஒட்டன்சத்திரம் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் முருகன் என்பவர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பெயர் முருகன் என்றும் தலையில் காயம் இருப்பதால் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment