திண்டுக்கல்லில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் ரவுத்தம்பட்டியில்இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மாம்பழ தொழிற்சாலை கழிவு நீர் திருமணிமுத்தாரில் கலப்பதால் வெள்ளை நுரை வருவதால் நிலத்தடி நீர் குடிதண்ணீர் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment