திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது:
திண்டுக்கல் சவேரியார்பாளையம் CKCM காலனியில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வீராகௌதம் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் நகரத்திற்கு காவல்துறையினர் அருண்குமார், அஜய்குமார், சூர்யா, மோகன்சுந்தர் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்.பி பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள், 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் தெற்கு காவல்துறையினர் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment