கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் தர்ணா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் முத்துமாரிகணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment