ஏ.வெள்ளோடு சோலை நகரில் நீர் இல்லாத கிணற்றில் கூலித்தொழிலாளி கணேசன் தவறி விழுந்து பலி
திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு சோலை நகரில் உள்ள தங்கையா என்பவரது 80 அடி ஆழமுள்ள நீர் இல்லாத கிணற்றில் கூலித்தொழிலாளி கணேசன் தவறி விழுந்து பலி ஆனார். திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் கணேசனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து அம்பாதுறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment